RSS

இண்டர்நெட் இல்லாமல் ஜீமெயில் பார்க்கலாம்....

நாம் அனைவரும் ஜீமெயில் கணக்கு வைத்திருப்போம். ஆனால் சிலருக்கு மட்டுமே இணைய வசதி வீட்டு கணினியில் இருக்கும். அதனை விட்டால் ஜீமெயில் பார்க்க பல இடங்களுக்கு செல்ல வேண்டிவரும். அதனை நிவர்தி செய்யும் வகையில் இப்பதிவு உங்களுக்கு வழங்கப்படுகிறது.

முதலில் உங்கள் ஜிமெயில் settings சென்று அதில் Google Gears நிறுவப்பட்டு உள்ளதா என்று பாருங்கள், இல்லாவிட்டால்
http://tools.google.com/gears சென்று இன்ஸ்டால் செய்யுங்கள்.

பிறகு ஜிமெயில் more>> சென்று Labs என்பதை தேர்வு செய்யுங்கள் offline - enable கொடுத்து save செய்யவும்.

பிறகு உங்கள் ஜிமெயில் inbox வந்து settings அருகில் உள்ள offline கிளிக் செய்து click next கொடுக்கவும் படத்தில் கட்டியவாறு கேட்கும் install offline access for gmail க்கு next button கிளிக் செய்யவும் . அடுத்து கேட்கும் permission ஓகே கொடுக்கவும்.

ஜிமெயில் உங்கள் desktop வந்துவிடும்.

உங்கள் மெயில்கள் அனைத்தும் படத்தில் கட்டியவாறு உங்கள் computer க்கு download ஆகதொடங்கும் .

இனி நீங்கள் offline ல் மெயில் உங்கள் கணிப்பொறியில் எப்போதுவேண்டுமானாலும் பார்க்கலாம். என்ன நன்பர்களே பதிவு பிடித்திருக்கிறதா? பிடித்திருக்கிறதல்லவா? வாக்களியுங்கள். வர்ரத்துக்கு லேட் ஆனாலும் வாக்களிச்சிருக்கீங்களான்னு பார்ப்பேன்  Ok வா?

• Digg
• Del.icio.us
• StumbleUpon
• Reddit
• RSS

பிலாக்கை அழகுபடுத்தலாம் வாங்க - 03

பிலாக்கை அழகுபடுத்தலாம் வாங்க - 03 இனூடாக சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. மீண்டும் மீண்டும் மிக சூப்பரான விட்ஜெட்டுக்களுடன் சந்திக்கும் நான் என்றும் உங்கள் இந்துஜன். பொதுவாக Effect களை பிலாக்களை நடாத்திச்செல்பவர்கள் பயன்படுத்துவது தங்கள் பிலாக்கை அழகுபடுத்தவே. என் தலைப்பும் கூட "பிலாக்கை அழகுபடுத்தலாம் வாங்க" அப்படியில்லயா? ஆகவே மிக அழகான Effect களை சுமந்து வருகிறது உங்கள் பிலாக்கை அழகுபடுத்தலாம் வாங்க - 03.

அந்தந்த காலத்திற்கேற்ப அந்தந்த   Effect களை பயன்படுத்தினால் சிறந்தது. அவ்வாறு செய்வதால் பிலாக்கின் வாசகர்களை கவரமுடியும் என்பது என் கருத்து. நான் இப்பதிவில் வழங்கியிருக்கும்  Effect களை பயன்படுத்தி சிறந்த பயனை பெறுவீர் என்ற எதிர்ப்பார்போடு நான் காத்திருக்கிறேன் (உங்க கருத்துக்காகத்தான்)

Snow flakes falling effect வேண்டுமா? கீழுள்ள கோட்டினை பயன்படுத்தலாம்.

என்னடா கோட் வேலைசெய்யலயா? அப்ப இத பயன்படுத்தி பாருங்க.

Snow fall effect வேண்டுமானால் இத பயன்படுத்துங்கப்பா

Falling hearts effect வேண்டுமா? இதபயன்படுத்தி பாத்துட்டு  எப்படின்னு சொல்லுங்கப்பா?
கவனிக்க :- பயன்படுத்தி அழகாயிருந்தா நான் பொறுப்பல்ல

Falling leaves effect வேண்டுமா? காசில்ல Free தான் போட்டுக்கோங்க.

Free கொடுத்ததால வேல செய்யாட்டி இத போட்டுப்பாருங்க. Free யா கொடுத்தாலும் இப்படி கொடுப்போம்.

என்னடா நாம கேக்குறத விட்டுட்டு வேற ஏதோ கொடுக்குறாங்கன்னு பாக்குறீங்களா? நீங்க குமுர்ரது புரியுது. Falling stars effect வேணுன்னா இந்த பெரிய கோட்ட பயன்படுத்துங்க.

<marquee behavior="scroll"  direction="down"  style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:153px;top:7px;width:auto;height:747px;z-index:1;"  scrollamount=""></marquee><marquee behavior="scroll"  direction="down"  style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:215px;top:51px;width:auto;height:543px;z-index:1;"  scrollamount="6"></marquee><marquee behavior="scroll"  direction="down"  style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:382px;top:66px;width:auto;height:185px;z-index:1;"  scrollamount="2"></marquee><marquee behavior="scroll"  direction="down"  style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:801px;top:72px;width:auto;height:196px;z-index:1;"  scrollamount="5"></marquee><marquee behavior="scroll"  direction="down"  style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:834px;top:32px;width:auto;height:775px;z-index:1;"  scrollamount="3"></marquee><marquee behavior="scroll"  direction="down"  style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:852px;top:83px;width:auto;height:42px;z-index:1;"  scrollamount="6"></marquee><marquee behavior="scroll"  direction="down"  style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:527px;top:61px;width:auto;height:57px;z-index:1;"  scrollamount="4"></marquee><marquee behavior="scroll"  direction="down"  style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:448px;top:22px;width:auto;height:576px;z-index:1;"  scrollamount="1"></marquee><marquee behavior="scroll"  direction="down"  style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:368px;top:84px;width:auto;height:136px;z-index:1;"  scrollamount="4"></marquee><marquee behavior="scroll"  direction="down"  style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:172px;top:53px;width:auto;height:753px;z-index:1;"  scrollamount="5"></marquee><marquee behavior="scroll"  direction="down"  style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:447px;top:86px;width:auto;height:273px;z-index:1;"  scrollamount="4"></marquee><marquee behavior="scroll"  direction="down"  style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:117px;top:2px;width:auto;height:690px;z-index:1;"  scrollamount="1"></marquee><marquee behavior="scroll"  direction="down"  style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:766px;top:63px;width:auto;height:600px;z-index:1;"  scrollamount="1"></marquee><marquee behavior="scroll"  direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:804px;top:61px;width:auto;height:794px;z-index:1;" scrollamount="7">
</marquee>

கோட்டல்லாம் கொடுத்திருக்கேன் சாதாரணமா Comments ஆவது தாங்கப்பா PLEASE. நாங்களும் முன்னேறனுமுல்ல. பிலாக்கை அழகுபடுத்தலாம் வாங்க - 04 இல் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்னு மனசுல வச்சுகுங்க.

• Digg
• Del.icio.us
• StumbleUpon
• Reddit
• RSS

பிலாக்கை அழகுபடுத்தலாம் வாங்க - 02

மீண்டும் பிலாக்கை அழகுபடுத்தலாம் வாங்க - 02 வில் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. சென்ற பதிவில் நாம் பிலாக்கிற்கு எவ்வாறு ப்லாஷ் விட்ஜெட்களை இணைப்பது என்பதையும் அதற்கான தளமொன்றினையும் பார்த்தோம் அல்லவா. அதுபோல  பிலாக்கை அழகுபடுத்தலாம் வாங்க - 02 இல் நாம் காண்பது. ப்லாஷ் அணிமேஷனில் உருவான லேபல் விட்ஜெட் ஒன்றை இணைத்து பார்ப்போம்.
21 Animated label cloud Blogger Label cloud in blogger

முதலில் நம் பிலாக்கர் கணக்கினுல் நுழைந்து
Design  செய்று Edit HTML என்பதை கிலிக் செய்துவிட்டால் நம் பிவாக்கிற்கான கோட்கள் தெரியும் அதில் பின்வரும் கோட்டினை தேடி கண்டுபிடிக்கவும்

<b:section class='sidebar' id='sidebar' preferred='yes'>

இதனை கண்டுபிடிக்க Ctrl+F அழுத்தி இக்கோட்டினை Find Box இல்பேஸ்ட் செய்து கண்டுபிடித்தால் இலகுவாக இருக்கும். பின்பு கண்டறிந்த கொட்டிற்கு பின்னால் பின்வரும் கோட்டினை சேர்க்கவும் அவ்வாறு சேர்ப்பின் ப்லாஷ் அணிமேஷனில் உருவான லேபல் விட்ஜெட் உங்கள் பிலாக்கிலும் வந்துவிடும்.

<b:widget id='Label99' locked='false' title='Labels' type='Label'>
<b:includable id='main'>
<b:if cond='data:title'>

<data:title/>

</b:if>

<b:include name='quickedit'/>

</b:includable>
</b:widget>

பதிவு பிடித்திருப்பின் வாக்களிக்க, கருத்துக்களை தெரிவிக்க மறக்காதீர் இரண்டாவது பதிவினை எழுத ஊக்கமூட்டிய கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்.

• Digg
• Del.icio.us
• StumbleUpon
• Reddit
• RSS

பிலாக்கை அழகுபடுத்தலாம் வாங்க - 01

பிலாக்கை அழகுபடுத்தலாம் வாங்க முதலாம் பதிவில் சந்திப்பதையிட்டு பெரும் மகிழ்ச்சி. இப்பதிவை இட காரணம் என்னைப்போன்று பலர் பிலாக்கர் இல் கணக்கு வைத்திருப்பினும் பிலாக்கை வடிவமைக்க தெரியாமல் விட்டுவிடுகின்றார்கள். உண்மையில் நான் புண்ணியம் செய்தவன். பிலாக்கை வடிவமைக்க என் குரு திரு. ரவீந்திரன் அவர்கள் அருகில் இருந்ததனால் என் பிலாக்கை மிக அழகாக இல்லாவிடினும் இப்படியாவது நடாத்திச்செல்கிறேன். என் "பிலாக்கை அழகுபடுத்தலாம் வாங்க" பதிவுகள் தொடர்ச்சியாக இடப்படும். அதேபோல் இதற்கு அலோசனை வழங்கிய என் குரு திரு. ரவீந்திரன் அவர்களுக்கும் எனக்கு அடிக்கடி கருத்துக்களை தெரிவிக்கும் நன்பர்களுக்கும் (பெயர் குறிப்பிட வில்லை ஏனெனில் அனைவரும் நன்பர்கள்) நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

முதல்பதிவு என்பதால் பற்றியெல்லாம் சொல்லாமல் ஒரு பயனுள்ள விஷயமொன்ற பத்தி சொல்லான்னு முடிவில் இறங்கி. நம் பிலாக்கில் ப்லாஷ் விட்ஜெட்டுகல சேர்க்கிறதுல நாமதான் கடைசி. ப்லாஷ் விட்ஜெட்டுகல சேர்த்தா ப்லாக் மிக அழகாக காட்சி தரும். அப்படி ப்லாஷ் விட்ஜெட்டுகல செக்குறதுல என் குரு ஆர்வம் காட்ராரு. அவரையும் பாருங்க.

ப்லாஷ் விட்ஜெட்டுகல இலவசமாக உருவாக்கி தரும் பல தளங்கள் உள்ளன. அதுல இதுவும் ஒரு தளம்.

இங்க போனா நிறைய ப்லாஷ் விட்ஜெட்கல உருவாக்கலாம். உதாரணமா

01. மெனுக்கல உருவாக்குறத பாப்போம்

இப்படியான நிறைய தெரிவுகள் இருக்கும் அதில் ஒன்றை செய்து மெனுவை உருவாக்கும் விதம் கீழே உள்ளது.

உதாரணமாக நான் ஒரு மெனுவை தெரிவு செய்த பின் இப்படியான விண்டோ தோன்றும்....

அதன் பின் மேல் உள்ளவாறு தோன்றுவது போல தகவல்களை கொடுத்து உங்களுக்கு தேவையான மெனுக்களை உருவாக்கலாம். அந்த கோட்டினை உமது தளத்தில் சேர்த்து தளத்தை அழகுபடுத்திக்கொள்க.அதுபோல அத்தளத்தில் உள்ள பல விடயங்களை பயன்படுத்திப்பாருங்க (என் தளத்தில் உள்ள Footer இல் போல).பிலாக்கை அழகுபடுத்தலாம் வாங்க முதல் போஸ்ட் என்பதால உற்சாகமடைய பல கருத்துக்களை எதிர்ப்பார்க்கிறேன். பிலாக்கை அழகுபடுத்தலாம் வாங்க 02 இல் சந்திக்கும் எதிர்ப்பார்ப்புடன் நான் உங்கள் இந்துஜன்.

• Digg
• Del.icio.us
• StumbleUpon
• Reddit
• RSS

நம்பர் வன்னாகப்போகும் இண்டர்நெட் எக்ஸ்ப்லோரா 9

பொதுவாக இணையத்தில் உலாவ இண்டர்நெட் எக்ஸ்ப்லோராவை பயன்படுத்துவது குறைவு. நான்கூட பயன்படுத்துவதில்லை. ஆனால் இனி பயன்படுத்தவரும் போல தெரிகின்றது. ஏனெனில் மிக சிறப்பான வசதிகளுடன் Internet explore 9 வை Microsoft நிறுவனம் வெளியிட்டுள்ளது.

http://hardgeek.org/wp-content/uploads/2010/07/internet-explorer-9-image.pngஇது மிகவும் வேகமாக இயங்குமெனவும் சிறப்பான வரைகலை (கிராபிக்ஸ்) அனுபவத்தினை தரக்கூடியதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்டர்நெற் எக்ஸ்புளோரர் 9 சோதனைத்தொகுப்பு சுமார் 30 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

எச்.டி.எம்.எல் 5 தொழில்நுட்பத்தினையும் இது கொண்டுள்ளது.

இதன் வேகமான அதிக பாதுகாப்பான செயற்பாட்டிற்கு தாம் உத்தரவாதமளிப்பதாக மைக்ரோசொப்ட் தெரிவிக்கின்றது.

இதனோடு மைக்ரோசொப்டின் பிங் தேடல் தளம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது கூகுளிற்கு தகுந்த போட்டியளிக்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பாவனையாளர்களின் விருப்பத்தெரிவில் உள்ள தளங்களை இயங்குதளத்தினுள் நுழையாமல் விண்டோஸ் டாஸ்க் பாரின் ஊடாக நுழைய முடியும்.

இயங்குதள சந்தையில் அதிக பங்கினை கொண்டுள்ள இன்டர்நெற் எக்ஸ்புளோரர் கடந்த சில வருடங்களாக பயர்பொக்ஸ் மற்றும் குரோமிடம் தனது பங்கினை இழந்து வருகின்றமை தெரிந்ததே.

என்றாலும் என் கருத்துப்படி வளர்ச்சியடைந்துவரும் தொழில்நுட்ப உலகின்படி இதுவொன்றும் புதிதல்ல.

மேலும் பதிவுகளை இடவேண்டுமாயின் கருத்துக்களை எதிர்ப்பார்க்கிறேன். கிடைக்குமா?

Blogger Templates

• Digg
• Del.icio.us
• StumbleUpon
• Reddit
• RSS

இரு அணுமின் நிலையங்களை அமைக்க மலேசியா திட்டம்

கோலாலம்பூர் மலேசியாவில் இரு அணுமின் நிலையங்களைக் கட்டுவது குறித்து மலேசிய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக மலேசிய எரிசக்தி துறை அமைச்சர் கூறியுள்ளார்.
1,000 மெகவாட் அணுமின் நிலையங்களைக் கட்ட மலேசியா திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
முதலாவது அணுமின் நிலையத்தை 2021-ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்க மலேசிய அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இரு அணுமின் நிலையங்களைக் கட்டுவதற்கு என்னென்ன தேவை என்பது குறித்து 2013-ம் ஆண்டு அல்லது 2014-ம் ஆண்டுக்குள் மதிப்பிடப்படும் என்றும் எரிசக்தி துறை அமைச்சர் பீட்டர் சென் கூறியதாக பெர்னாமா தகவல் கூறியது.
மின்சார விநியோகிதத்திற்கு மலேசிய செயற்கை எரிபொருளையே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது இந்த நிலையிலிருந்து விடுபட வேண்டும் என்றும் திரு பீட்டர் சென் கூறினார்.
அணுமின் நிலையங்களைக் கட்டும் மலேசிய அரசாங்கத்தின் திட்டத்தை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குறை கூறியுள்ளனர். மின் உற்பத்திக்கு அரசாங்கம் வேறு வழிகளை ஆராயலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

• Digg
• Del.icio.us
• StumbleUpon
• Reddit
• RSS

பஞ்சாப் மாகாண ஆளுனர் கொலைக்கான பின்னணி அம்பலம்

மெய் பாதுகாவலரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பகிஸ்தான் பஞ்சாப் மாகாண ஆளுனர் சல்மான் டசீரின் கொலைக்கான பின்னணிகள் தற்போது வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக 22 பேர் கொண்ட காவற்துறை விசேட குழு ஒன்று விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

http://www.11news.us/wp-content/uploads/2011/01/Salman-Taseer-Profile.jpg
பகிஸ்தானின் அண்மை காலமாக சர்ச்சைக்குள்ளாகி வரும் மத துவேச சட்டம் குறித்து, ஆளுனர் முரண்பட்ட கருத்துக்களை பேசியமைக்காக அவர் கொல்லப்பட்டதாக முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தனர்.

இந்த நிலையில் அவரை சுட்டுக் கொன்ற மெய்பாதுகாவளரான கர்தாரி, சரணடைந்ததுடன், அவருடன் சேர்ர்த்து மேலும் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களுள், கர்தாரியின் சகோதரர்கள் 5 பேரும், அவரது தந்தையும், 3 உறவினர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

கர்தாரி, பஞ்சாப் ஆளுனரை கொலை செய்யப் திட்டம் தீட்டியுள்ளமையை, ஏற்கனவே அவரின் உறவினர்கள் அறிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், முன்னாள் பாகிஸ்தானிய காவற்துறை மா அதிபர் வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில், கர்தாரி உள்ளிட்ட சிலர் அதி தீவிரவாத போக்கைக் கொண்டவர்கள்.

எனவே அவர்களை முக்கியஸ்த்தர்களுக்கு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த கூற்று புறக்கணிக்கப்பட்டமைக்கான காரணம் என்ன என்று, பகிஸ்தானிய மக்கள் கட்சி கேள்வி  எழுப்பியுள்ளது.

• Digg
• Del.icio.us
• StumbleUpon
• Reddit
• RSS

அமெரிக்க அணுசக்தித்துறை அதிகாரிகளில் பலரும் முழுநேர குடிகாரர்கள்

அமெரிக்க அணுசக்தித்துறை அதிகாரிகளில் பலரும் முழுநேர குடிகாரர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
http://www.usnuclearenergy.org/images/Images%202007/ANS07_NewmanWachs_Poster_2818.jpg
அணு ஆயுதங்களும் அதுத் தொடர்பான பொருட்களையும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டுசெல்லும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் சிலரை பொது இடத்தில் குடித்ததாக குற்றஞ்சாட்டி கடந்த வருடங்களில் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.

ஒருவரை பொது இடத்தில் மது அருந்தியதாகவும், இன்னொருவரை பாரில் வைத்தும் கைதுச் செய்துள்ளது போலீஸ்.

தேசப்பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் ஏற்பட்டுள்ள மோசமான வீழ்ச்சியை இச்சம்பவம் தெளிவுப்படுத்துவதாக அறிக்கை தெரிவிக்கிறது. அணு ஆயுதங்களை கொண்டு செல்லும் வாகனங்களின் அதிகாரிகள் முழுநேரமும் மதுவில் மூழ்கியதற்கான 16 சம்பவங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்தேறியுள்ளன.

http://local.ans.org/ecs/images/harrisMain.jpgஇதுத் தொடர்பாக விசாரணைத் துவங்கியுள்ளது. தாக்குதல்களை எதிர்கொள்வதற்கான பயிற்சியை பெற்றவர்கள்தான் அணு ஆயுதங்களைக் கொண்டு செல்லும் போக்குவரத்து அதிகாரிகள். அவர்கள்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அணு ஆயுதங்களையும், அத்துடன் தொடர்புடைய பொருட்களையும் கொண்டு செல்வதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

• Digg
• Del.icio.us
• StumbleUpon
• Reddit
• RSS

ஒபாமா புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்

http://static.technorati.com/10/12/08/23211/obama-barack.jpgஅமெரிக்க ஜனாதிபதி ஒபாமா புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர். அவர் அந்த பழக்கத்தை கை விட்டு விட்டார் என்றும் 9 மாதங்களாக அவர் புகை பிடிக்கவில்லை என்றும் ஒபாமாவின் செய்தி பிரிவு செயலாளர் ராபர்ட் கிப்ஸ் தெரிவித்து இருக்கிறார்.

கடந்த மார்ச் மாதம் முதல் அவர் புகை பிடித்தார் என்பதற்கு எந்த ஆதாரத்தையும் யாரும் கொடுக்க முடியாது. மார்ச் மாதத்தில் மருத்துவ பரிசோதனைக்கு சென்று இருந்த போது டாக்டர்கள் அவரை புகைபிடிக்கும் பழக்கத்தை கை விடும்படி கேட்டுக்கொண்டனர்.

இதை தொடர்ந்து அவர் அந்த பழக்கத்தை விட்டு விட்டார். இதற்கு பதிலாக அவர் சூயிங்கம்மை மென்று புகை பிடிக்கும் எண்ணத்தை மாற்றி வருகிறார்.

20 ஆண்டுகளாக புகை பிடிக்கும் பழக்கம் ஒபாமாவிடம் உள்ளது. இந்த பழக்கத்தை கை விடும் படி அவர் மனைவி மிச்சல் கேட்டுக் கொண்டுதான் இருந்தார். அவருக்கு ஒபாமா புகைபிடிப்பதை நிறுத்தியது மிகுந்த நிம்மதியை கொடுத்து உள்ளது.

• Digg
• Del.icio.us
• StumbleUpon
• Reddit
• RSS