RSS

ஒபாமா புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்

http://static.technorati.com/10/12/08/23211/obama-barack.jpgஅமெரிக்க ஜனாதிபதி ஒபாமா புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர். அவர் அந்த பழக்கத்தை கை விட்டு விட்டார் என்றும் 9 மாதங்களாக அவர் புகை பிடிக்கவில்லை என்றும் ஒபாமாவின் செய்தி பிரிவு செயலாளர் ராபர்ட் கிப்ஸ் தெரிவித்து இருக்கிறார்.



கடந்த மார்ச் மாதம் முதல் அவர் புகை பிடித்தார் என்பதற்கு எந்த ஆதாரத்தையும் யாரும் கொடுக்க முடியாது. மார்ச் மாதத்தில் மருத்துவ பரிசோதனைக்கு சென்று இருந்த போது டாக்டர்கள் அவரை புகைபிடிக்கும் பழக்கத்தை கை விடும்படி கேட்டுக்கொண்டனர்.

இதை தொடர்ந்து அவர் அந்த பழக்கத்தை விட்டு விட்டார். இதற்கு பதிலாக அவர் சூயிங்கம்மை மென்று புகை பிடிக்கும் எண்ணத்தை மாற்றி வருகிறார்.

20 ஆண்டுகளாக புகை பிடிக்கும் பழக்கம் ஒபாமாவிடம் உள்ளது. இந்த பழக்கத்தை கை விடும் படி அவர் மனைவி மிச்சல் கேட்டுக் கொண்டுதான் இருந்தார். அவருக்கு ஒபாமா புகைபிடிப்பதை நிறுத்தியது மிகுந்த நிம்மதியை கொடுத்து உள்ளது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

3 comments:

Philosophy Prabhakaran said...

நீங்கள் இணைத்திருக்கும் படம் ஒரிஜினல் அல்ல கிராபிக்ஸ் என்று மட்டும் எனக்குத் தெரியும்...

புதிய மனிதா said...

தல அது கிராபிக்ஸ் என்று தெரியாது. செய்தி உண்மையானது. இமேஜ் கூகிலில் obama என்று தேடல் செய்தவுடனே வரும்.

Thushan said...

Intresting news..........

Post a Comment