RSS

Gmail ல் தானாகவே பதில் அளிக்கும் வசதி.

நாம் அனைவரும் ஜீமெயிலல் பயன்படுத்துவோம். சிலவேலைகளில் ஒரு வாரம் ஜீமெயில் பார்க்காத சந்தர்ப்பமும் உண்டு. அதற்கு என்ன வழி? Gmail ல் தானாகவே பதில் அளிக்கும் வசதி உண்டு. அத பார்ப்போமா? ஜீமெயில் போங்க...
படம் :1

செட்டிங் (Settings ) செல்லுங்கள்
படம் :2
ஜெனரல் (General) டேபை சொடுக்குங்கள்.
படம் : 3
Vacation responder பிரிவில் Vacation responder on செய்யுங்கள்.
வழக்கம் போல
Subject: and Message: உங்கள் கருத்தை பதிசெய்து
Only send a response to people in my Contacts என்ற கட்டத்தில் டிக் செய்யுங்கள்
மாற்றத்தை சேமித்து விடுப்பில் செல்லுங்கள்.
நீங்கள் பதிவு செய்த உங்கள் கருத்தை எண்ணத்தை பதிலாக ஜி மெயில் அனுப்பிக்கொண்டே இருக்கும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments:

rajamelaiyur said...

Very useful post. . . Keep it up . . . By www.kingraja.co.nr

rajamelaiyur said...

I will wait for more post . .

Post a Comment