RSS

Pendrive களில் Write protection இனை நீக்குவது எப்படி?

சில நேரம் பென் டிரைவில் எதாவது கோப்புகளை ஏற்றும் போது
 "Cannot copy files and folders, drive is Write protected . Remove write protection or use another disk " 
என்று பிழைச்செய்தியைக்காட்டும். நாம் என்ன தான் போராடினாலும் காப்பி செய்ய இயலாது. இது போல Format செய்யும் போதும் கோப்புகளை நீக்கும் போதும் இதே தொல்லையை கொடுக்கும். இது போல மெமரி கார்ட்களிலும் இந்த பிழைச்செய்தி வரும். இதற்க்கு காரணம் வைரஸ்கள் Registry இல் மாற்றம் செய்து விடுவது தான். இதை எப்படி நீக்குவது என்று பார்ப்போம்.
 
01. Start  சென்று RUN செல்லவும்
02. பின்வரும் வரியை காப்பி செய்து பேஸ்ட் செய்து செய்யவும். 
reg add "HKLMSystemCurrentControlSetControlStorageDevicePolicies" /t Reg_dword /v WriteProtect /f /d 0 
என்னங்க மீண்டும் அப்படியே வருதா? வை கழற்றிவிட்டு மீண்டும் சொருகுங்கள். வராது.  
 
மீண்டுமொருதடவை அவ்வாறே அந்த Massage வரவேண்டுமா? பின்வரும் வரியை காப்பி செய்து அவ்வாறே பேஸ்ட் செய்யவும். 
 reg add "HKLMSystemCurrentControlSetControlStorageDevicePolicies" /t Reg_dword /v WriteProtect /f /d 1

சில நேரங்களில் இதை அடித்தும் உடனே மாறாவிட்டால் கணினியை ரீ ஸ்டார்ட் செய்து விட்டு பென் டிரைவை செருகவும்.
 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments:

சுதர்ஷன் said...

தேவைப்பட்ட தகவல், தகவலுக்கு நன்றி :-)

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

பகிர்வுக்கு நன்றி...

Post a Comment