RSS

Pendrive களை Virus களிடமிருந்து பாதுகாப்பாய் நடாத்த..!

http://i.fosfor.se/i06/060618_1c.jpg
முன்பெல்லாம் கணிணி வைரஸ்கள்  Floppy தட்டுகள் வழியே பரவின. பின்பு அவை பரவ கணிணி Network க்கை தேர்ந்தெடுத்தன. இப்போதெல்லாம் கணிணி வைரஸ்கள் பெரும்பாலும் Jump Drive கள் அல்லது Pen Drive கள் எனப்படும் USB Drive கள் வழியே பரவுகின்றன. இலவசமாக கீழே கண்டெடுத்த USB டிரைவை அப்படியேக் கொண்டு தைரியமாக கணிணியில் செருகக் கூடாது. அதன் Autoplay வசதி உங்கள் கணிணியில் வினையை விதைத்துவிடலாம்.

USB டிரைவுகள் வழியே பரவும் வைரஸ்களிலிருந்து தப்பித்துக்கொள்ள இங்கே சில யோசனைகள்:
http://www.legitreviews.com/images/reviews/526/usb_drives_2.jpg

1.உங்கள் கணிணியில் இலவச USB Firewall ஒன்றை நிறுவிக்கொள்ளலாம். எப்போதெல்லாம் ஒரு Pen Drive வை உங்கள் கணிணியில் செருகுகின்றீர்களோ அப்போதெல்லாம் அது ஒரு சோதனை செய்து வைரஸ்மாதிரியான கோப்புகள் தென்பட்டால் அது உடனே உங்களை உஷார்படுத்தும்.
USB Firewall Download Link

2.Tweak UI எனும் Microsoft இன் இலவச மென்பொருளை பயன்படுத்தி இது போன்ற removable driveகள் உங்கள் கணிணியில் Autoplay ஆவதை தடுக்கலாம். அதனால் தானே ஏகப்பட்ட பிரச்சனைகள்.
Tweak UI Download Link

3.ClamWin எனப்படும் இலவச Portable Antivirus மென்பொருளை உங்கள் Pen Drive வில் வைத்துக்கொள்ளலாம். அவ்வப்போது அவசரத்துக்கு Scan செய்துகொள்ள உதவும்.
ClamWin Download Link


4.உங்கள் கணிணியின் USB டிரைவை அப்பப்போ enable அல்லது disable செய்துகொள்ள USB Drive Disabler எனும் இலவச மென்பொருளை பயன்படுத்தலாம்.
USB Drive Disabler Download Link

5.சில பிரபல Flash Drive Virus,Warm களை ஒழிக்க Flash Disinfector உங்களுக்கு உதவலாம்.
Flash Disinfector Download Link

பயன்படுத்திட்டு சொல்லுங்க எப்படின்னு.............

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment